பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தால் 3 மணிநேரமும் 20 நிமிடமும் மின் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு, ஊரடங்கு தளர்த்தப்பட்டால் 5 மணிநேரம் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ShortNews.lk