Our Feeds


Wednesday, May 11, 2022

ShortNews Admin

இந்த வாரத்திற்குள் மக்களின் நம்பிக்கை கொண்ட பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க முடியும் - ஜனாதிபதி

 

இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றில் பெரும்பாம்மையும், மக்களின் நம்பிக்கையும் கொண்ட பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »