அரசியல் பேதமின்றி, பிரஜைகளுக்கு எதிரான வன்முறைகளையும் , பழிவாங்கும் செயல்களையும் நிறுத்தி அமைதியைப் பேணுங்கள் என நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார்.
அரசியலமைப்பு ஆணையின்படி அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.