Our Feeds


Wednesday, May 11, 2022

ShortNews Admin

இராணுவ ஆட்சிக்கு இடமில்லை - பாதுகாப்புச் செயலாளர்

 

தற்போதைய நிலைமையில் நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டுவருவதற்கான எந்நவொரு தீர்மானமும் இல்லையென பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »