Our Feeds


Saturday, May 7, 2022

Anonymous

பாஸ்போட் பெறுவோருக்கான முக்கிய அறிவிப்பு

 



அவசர பழுதுபார்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை சாதாரண சேவையின் கீழ் (ஒருநாள் சேவை தவிர) திங்கட்கிழமை (09) முதல் ஆரம்பிக்கபடவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார்.








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »