Our Feeds


Monday, May 2, 2022

ShortNews Admin

அரிசி விலை குறித்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. - விலை பட்டியல் இணைப்பு



இன்று (02) முதல் அமுலாகும் வகையில் அரிசிக்கான அதிகப்பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலையும் நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள விலை நிலைவரம் இதோ!

  • ஒரு கிலோகிராம் வெள்ளை மற்றும் சிவப்பு வேகவைத்த/அவித்த உள்ளூர் அரிசி- 220 ரூபா
  • ஒரு கிலோகிராம் வெள்ளை மற்றும் சிவப்பு சம்பா அரிசி – 230 ரூபா
  • ஒரு கிலோகிராம் கீரி சம்பா – 260 ரூபா

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »