40 சுயாதீன எம்.பிக்களுடனான கலந்துரையாடலில் அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இணக்கம் வெளியிட்டுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அனுர பிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்தார்.
ShortNews.lk