Our Feeds


Friday, May 13, 2022

ShortNews Admin

இலங்கையில் இன்றும் உச்சம் தொட்ட அமெரிக்க டொலர் மற்றும் தங்கத்தின் விலைகள் - பட்டியல் இணைப்பு



இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.98 ரூபாவாக இன்று (13) பதிவாகியுள்ளது.


அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 355.01 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் இன்று (13-05-2022) தங்க நிலவரம்...

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 658,421 ஆகும்.

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,230

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 185,850

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,300

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 170,400

21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,330

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 162,650

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »