நாட்டில் உள்ள அனைத்து பாதுகாப்பு படையினரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ShortNews.lk