Our Feeds


Saturday, May 7, 2022

SHAHNI RAMEES

ஹம்பாந்தோட்டையிலுள்ள சீமெந்து தொழிற்சாலையில் தீ

 


 ஹம்பாந்தோட்டை துறைமுகம்

அருகில் உள்ள சீமெந்து தொழிற்சாலை கட்டடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »