பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் எதனையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற மத்தியக்குழு கூட்டத்தின்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.