Our Feeds


Saturday, May 14, 2022

ShortNews Admin

போராட்டம் காரணமாக ஹைலெவல் வீதியின் போக்குவரத்து பாதிப்பு.

 

மஹரகம-நாவின்ன பகுதியில் எரிபொருள் கோரி சிலர்

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக ஹைலெவல் வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »