Our Feeds


Monday, May 2, 2022

ShortNews Admin

ரம்புக்கனை சம்பவம் – பொலிஸ் அதிகாரிகளின் பிணை கோரிக்கை நிராகரிப்பு


ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு பிணை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை நீதிவான் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »