இலங்கை மத்திய வங்கி இன்று (17) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 354.76 ரூபாவாகவும் விற்பனை விலை 364.73 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
ShortNews.lk