கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி வீட்டுக்கும் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாலை நேரம் மின்சாரம் தடைப் பட்டிருந்த போதே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ShortNews.lk