ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு சிறைக் கைதிகளைப் பயன்படுத்தியமை தொடர்பில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
ShortNews.lk