Our Feeds


Saturday, May 7, 2022

SHAHNI RAMEES

பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை ; பிரதமர் மஹிந்த விளக்கம்


 

 
பிரதமர் பதவியிலிருந்து தன்னை விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விளக்கம் அளித்துள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - அதிபர் சம்பளத்தை இரு கட்டமாக அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் -  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

அமைச்சரவை கூட்டத்தின் போது பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறியதாக வெளியான செய்திகள் தவறானவை என்றும் ரொஹான் வெலிவிட்ட சுட்டிக்காட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »