முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யுமாறு சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க கோரியுள்ளார்.
கொழும்பு மைனாகோகம மற்றும் கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்களங்கள் மீது நடதப்பட்ட தாக்குதலுக்குத் திட்டமிட்டதாக மஹிந்த ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்திய சட்டத்த்தரணி வன்னிநாயக்க, இதற்காக அவரை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளார்.