இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தியை இலங்கைக்காக இந்திய உயர்ஸ்தானிகராலயம் முற்றாக நிராகரித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்திய உயர்ஸ்தானிகர் இதனைக் குறிப்பிட்டார்.
ShortNews.lk