குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் மட்டும் சாதாரண கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் வழமைபோல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சேவைகளை பெற்றுக்கொள்வோர் www.immigration.gov.lk என்ற இணையத்தள பக்கத்தில் முன்பதிவு செய்துக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.