இதன்படி, சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சராகவும், அநுர பிரியதர்ஷன யாப்பா விவசாய அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாமன்றத்துக்கு பிரவேசித்த இவர்கள் இருவரும் அண்மையில் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டனர்.