Our Feeds


Sunday, May 1, 2022

ShortNews Admin

காலி வீதியின் போக்குவரத்து முற்றாக தடை..!

 

கொழும்பு – காலி பிரதான வீதி கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரை முற்றாக தடைப்பட்டுள்ளது.

அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »