நடுவானில் பறந்த விமானத்தில் பயணிகள்
நெதர்லாந்து நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் நிறவெறியை தூண்டும் கருத்து தெரிவித்ததாக இரு பிரிவினர் இடையே சண்டை மூண்டது. நடுவானில் பறந்த விமானத்தில் ஒருவரை ஒருவர் கட்டி சண்டையிட்டுக் கொண்டனர். விமானத்தின் கேப்டன் மற்றும் ஊழியர்கள் தலையிட்டு சண்டையை சரி செய்தனர்.
சம்பவம் தொடர்பாக 6 பிரித்தானிய பயணிகளை கைது செய்து நெதர்லாந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.