Our Feeds


Tuesday, May 17, 2022

SHAHNI RAMEES

காலிமுகத்திடல் சம்பவம்: 7 எம்.பிக்களிடம் வாக்குமூலம் பெற CID தீர்மானம்..!

 

காலிமுகத்திடல் மோதல் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலில் 7 எம்.பிக்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இது குறித்து சபாநாயகருக்கு குற்றப் புலனாய்வு பிரிவு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »