அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (16) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் சட்டமா அதிபரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்க்ஷவும் பங்கேற்றுள்ளார்.