Our Feeds


Thursday, May 12, 2022

ShortNews Admin

மே 17 பாராளுமன்றத்தில் நடக்கப்போவது என்ன?

 

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (12) நடைபெற்றது.

இதன்போது ´ஜனாதிபதி மீது அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணை´ பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட அனுமதியுடன் மே மாதம் 17 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »