நாடாளுமன்ற உறுப்பினர்களில் 160 பேர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராகப் பதவியேற்குமாறு கோரியுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் நேற்று (11) இரவு ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.