ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து
சேவைகளும் இன்று (06) இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியாக இன்று ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதன் காரணமாக இவ்வாறு சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.