கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக காலி நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களால் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களை பொலிஸார் இன்று அகற்றியுள்ளனர்.
கொழும்பில் இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காலியில் இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Police attacking #GotaGoGama Galle branch. Social media reports. 🇱🇰#SriLanka #EconomicCrisisLK #GoHomeRajapaksas #GoToJailRajapakshas #PeoplesProtestsLK #GalleFaceProtest #gogotagama pic.twitter.com/jodp5JIxIV
— Chethaka Gamage (@ChethakaGamage) April 17, 2022