கொழும்பு பொருளாதாரத்தின் தற்போதைய நிலை :
பணமில்லை, உணவில்லை, அத்தியவசிய மருந்துகள் இல்லை, எரிபொருள் தட்டுப்பாடு, உணவுப் பொருட்களின் விலை குறைந்தது 30 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை அழித்தது யார்? ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவா? அல்லது சீனாவா?
இந்தியாவின் WION செய்திச் சேவை வெளியிட்டுள்ள பெட்டக ஆய்வு நிகழ்ச்சி