காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ஜனாதிபதி செயலக கட்டிடத்தை “Go Home Gota” என்ற வாசகத்தை மின்விளக்கு வெளிச்சத்தில் காட்சிப்படுத்தினர்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலக கட்டிடத்திற்கு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்க முற்பட்டுள்ளனர்.