Our Feeds


Thursday, April 14, 2022

ShortNews Admin

VIDEO: 6ஆவது நாளாகவும் தொடரும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம்

 

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் 6ஆவது நாளாகவும் தொடர்கிறது.

நேற்றிரவும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த போராட்டத்தில் இணைந்துக்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »