முழு நாடும் துன்பத்தில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் பெரும்பான்மையை தேட முயற்சிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்கள் துன்பப்படும் வேளையில் நாட்டின் பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்கள் தீர்வைத் தேடுகிறார்களா அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.