நுகோகொடை, விஜேராம சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களால் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ShortNews.lk