நேற்று கைதானவர்களை மீட்க நீதிமன்றில் நிரம்பி வழிந்த சட்டத்தரணிகள்!
அடிப்படைவாத குழு ஒன்றினால் அராபிய வசந்தத்தை இலங்கையில் உருவாக்குவோம் என்ற கோஷத்துடன் மிரிஹான பகுதியில் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கைதானவர்களை மீட்க இலவசமாக வந்து ஒன்றுகுவிந்து கங்கொடவில நீதிமன்றத்தில் நிரம்பி வழிந்த சட்டத்தரணிகள் குழாமையே இங்கு படங்களில் காண்கிறீர்கள். 01.04.2022