கொழும்பு, காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டக் களத்தில் இன, மத, பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்துள்ள அற்புதமான காட்சியை தினமும் காணக்கிடைக்கிறது.
இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பௌத்த மதகுருமாரும் முஸ்லிம் சகோதரரும் தேசிய கொடியைப் பிடித்து ஒன்றாக இணைந்து போராடிய காட்சியை பாருங்கள்.