(எம்.என்.எம்.அப்ராஸ்)
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம், பதாகைகள் ஏந்தியவாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் இன்று மாலை (03) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ShortNews.lk