காலிமுகத்திடலில் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.
அங்கு சுமார் 5,000 பேர் வரையில் தற்போது ஒன்றுகூடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மறுபுறத்தில் போராட்டத்தில் பங்கேற்பவர்களால் உணவு தயாரிப்பு பணிகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ShortNews.lk