கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக பொறுப்பெடுத்த பின்னர் கொழும்பில், காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக ஜனாதிபதியினால் ஒதுக்கப்பட்ட இடம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கோட்டா Go கிராமம் என பெயர் பலகை வைத்து அறிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் தங்கும் கூடாரங்கள், போராட்டக்காரர்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்கள் போன்றவற்றுடன் போராட்டக்காரர்கள் பலரும் தங்கும் பகுதியாக அது மாற்றப்பட்டது.