Our Feeds


Sunday, April 3, 2022

ShortNews Admin

JUST_IN: அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அதிரடி அறிவிப்பு



எதிர்வரும் 5ஆம் திகதி நாடாளுமன்றில் தான் உள்ளிட்ட குழுவினர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »