Our Feeds


Sunday, April 3, 2022

ShortNews Admin

JUST_IN: கோட்டா & மஹிந்தவுக்கு விமல் கொடுத்த ஐடியா - ஜனாதிபதி கோட்டா, பிரதமர் மஹிந்த சாதகமான பதில்!



ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கும் யோசனைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுடன் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனித்தனியாக சந்தித்ததாக வீரவன்ச தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »