நுகேகொடை - மஹரகம பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
119 இலக்க பஸ் சேவைகள் இடம்பெறும் வீதியே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த வீதியைப் பயன்படுத்தவுள்ள சாரதிகள் மாற்று வீதியில் பயணிக்குமாறும் பொலிஸ் ஊடகப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.