மதுரங்குளி பகுதியில் எரிபொருள் கோரி மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக கொழும்பு-புத்தளம் வீதியின் மதுரங்குளி நகரில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
ShortNews.lk