இன்று அவுஸ்திரேலியாவின் டர்வின் நகரில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா வாழ் இலங்கை மக்கள் கலந்து கொண்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அமைந்திருந்ததுடன் போராட்டக்காரர்கள் GotaGoHome என்ற வாசகங்களை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.