உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை, 44 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளார்.
இவ்வளவு பெரிய விடயத்தை இவ்வளவு சீக்கிரமாக எலான் மஸ்க் முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார் என யாருமே எதிர்பார்க்க நிலையில், அடுத்தகட்டமாக முன்னணி நிறுவனமான Coca Cola நிறுவனம் மீது கண் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இன்று எலான் மஸ்க் அளித்த பேட்டி, பொது நம்பிக்கைக்கு தகுதியானதாகவும் இருக்க அரசியல் ரீதியாகவும் ட்விட்டர் நிறுவனம் நடுநிலையுடன் செயல்படும் என தெரிவித்தார்.
இதற்கிடையே தாம் அடுத்ததாதாக Coca Cola நிறுவனத்தை வாங்கவுள்ளதாக குறிப்பிட்டார்.