கடத்தப்பட்டதாக கூறப்படும் ரம்புக்கனை-பின்னவலையை சேர்ந்த இளைஞர் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
அவரை கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ShortNews.lk