மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க மே மாதம் 1ம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் தனது இராஜாங்க அமைச்சு பதவியை ராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.