சமூக ஊடகங்கள் மீது அரசாங்கம் விதித்திருந்த தடை பிற்பகல் 3.30 மணிக்கு நீக்கப்படுமென தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ,இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல தரப்புகள் இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன.
ShortNews.lk