கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான இந்திக்க அனுருந்தவிற்கு எதிராக இன்று (03) பொதுமக்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
ShortNews.lk