Our Feeds


Sunday, April 3, 2022

ShortNews Admin

BREAKING: பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு



பொலிஸ்மா அதிபர், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தலைவர், பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை ஆகிய அமைச்சுகளின் செயலாளர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »